இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 16, 2011

காதல் ரோஜாவே...

ரோஜாவே... உன்
வெள்ளையழகில் மயங்கி
இதழ் உரச வரும்போது
உன் கொடிய முள் குத்தி
நீ சிவப்பானாய்..
என் இதழ்கள் ரணமானது
பரவாயில்லை.... நீ
காதல் ரோஜாவானாய்
இந்த சந்தோசம் போதும்!

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment