கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

புத்தாண்டு

புது உடை உடலுக்கு
புது பண்பு மனதுக்கு
புது உலகம் படைப்போம்
புத்தாண்டு சத்தாண்டாகட்டும்!


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment