கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 31, 2011

7 ஆம் அறிவு

அறிவாளிகள் புரிந்து கொள்ளும்
ஆதங்கம்...
தமிழர்கள் தலை நிமிரும்
அற்புதம்...
யதார்த்தத்தை எட்டி பார்க்கும்
தனித்துவம்...
உணர்வுகளை தூண்டி விடும்
உன்னதம்...
நம்பிக்கையை அவிழ்த்துவிடும்
தத்துவம்...
மொத்தத்தில் 7 ஆம் அறிவு
புதுமையான தெளிவு....

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment