இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 25, 2011

அழகிய நட்பு...

வானத்தை ஓசோன் காக்கும்
மானத்தை நட்பு காக்கும்
தமிழுக்கு வேண்டும் இலக்கணம்
நட்புக்கு  வேண்டாம் தலைக்கனம்
நட்பும் ஒரு வகை உறவு
நட்புக்கு வேண்டாம் துறவு
நட்புக்கு போடு வேலி
நட்பை செய்யாதே கேலி
நட்புக்கு இல்லை மொழி-இது
நட்பின் தனி வழி 
நட்பும் கப்பலும் ஓன்று தான்
மனஸ்தாப துளை விழாத வரை
நட்பும் தென்றலும் ஓன்று தான்
பிரிவென்னும் சூறாவளியாய்
மாறாத வரை...

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment