கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

சமாதான புறா...

என் மனம் என்னும்
சலவைக்கல்லில்
உன் இதயத்தை
சலவை செய் பெண்ணே
நமக்குள் சமாதான
புறாவின் நிறம்
கிடைக்கட்டும்!


த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment