இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 29, 2011

நட்பு என்பது காதலில்லை...

காதல் என்பது
மல்லிகை
நல்ல வாசனை
வாடிவிடும் மறு நாள்
நட்பு என்பது
வாடாமல்லி
வாசம் இல்லாவிட்டாலும்
எப்போதும் வாடாது.....

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment