இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 21, 2011

உழைத்து முன்னேறு ...

கடினமாக உழைத்தால்
முன்னேறலாம்... 
இப்படித்தான் பணம்
சேர்க்க வேண்டும் இது
லட்சிய வாழ்க்கை..
எப்படியும் பணம் சேர்க்கலாம்
இது வேசி தன வாழ்க்கை
நேர்மையால் முன்னேறினால்
நிலையான வெற்றி .....
ஏமாற்றி முன்னேறினால்
பலமான அடி...
எதிர்காலத்தில் !

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment