இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

என்னை திரும்பி பார்ப்பாயா ?

பெண்ணே உன்னை...
வெண் முகில்கள் வேடிக்கை
பார்க்கின்றன...
மரக்கிளைகள் உற்று
பார்க்கின்றன....
அசுர சூரியன் முறைத்து
பார்க்கிறது...
புற்கள் எல்லாம் அண்ணார்ந்து
பார்க்கின்றன...
காற்று உரசி கொண்டே
பார்க்கிறது....
நானும் பார்கிறேன் உன்னை
வாழ்க்கைக்கு சொந்தமாக்க
எப்போது என்னை திரும்பி
பார்ப்பாய்..... ?

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment