கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

அகரம் இப்போ தகரம் ஆச்சி..

மாடு மேய்க்கிறேன்
அகரம் தெரியாமல்
தகர டப்பாவில்
தண்ணீர்... சிறுவன்!

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment