கற்பனையில் மிதக்கும்
கவி பிறக்கும்... இது காதல் என்பேன்
கண்ணெதிரில் இருக்கும் உண்மை
மறைக்கும்... இது காமம் என்பேன்
காதலலைகள் இன்பம் கொடுக்கும்
காமம் அதிலே வாசம் கெடுக்கும்
உண்மை காதல் நெஞ்சின்
ஆழம் வரைக்கும்........
அறியாத வயசுக்குள்ள காதல் இல்லையே
தெரியாத மனசுக்குள்ள காமம் இல்லையே
பார்த்தாலே வரும் காதல் உண்மை இல்லையே
உணர்வாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
வயசுக்குள் வரும் முதிர்வு காதலே
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...
புரியாத வார்த்தைகளும் காதல் இல்லையே
குறையாத அன்பதனில் மோகம் இல்லையே
கனியாத கனவுக்குள்ள உண்மை இல்லையே
பணத்தாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
குணத்திலே வரும் இன்பம் காதலே
காதல் என்றும் மனதில் உறங்கும் மிருகம்...
கவி பிறக்கும்... இது காதல் என்பேன்
கண்ணெதிரில் இருக்கும் உண்மை
மறைக்கும்... இது காமம் என்பேன்
காதலலைகள் இன்பம் கொடுக்கும்
காமம் அதிலே வாசம் கெடுக்கும்
உண்மை காதல் நெஞ்சின்
ஆழம் வரைக்கும்........
அறியாத வயசுக்குள்ள காதல் இல்லையே
தெரியாத மனசுக்குள்ள காமம் இல்லையே
பார்த்தாலே வரும் காதல் உண்மை இல்லையே
உணர்வாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
வயசுக்குள் வரும் முதிர்வு காதலே
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...
புரியாத வார்த்தைகளும் காதல் இல்லையே
குறையாத அன்பதனில் மோகம் இல்லையே
கனியாத கனவுக்குள்ள உண்மை இல்லையே
பணத்தாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
குணத்திலே வரும் இன்பம் காதலே
காதல் என்றும் மனதில் உறங்கும் மிருகம்...
No comments:
Post a Comment