இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

பணத்திற்காக ...

உன் வாழ்க்கையை
விற்கிறாய்
உன் நேரத்தை
விற்கிறாய்
உன் உடலை
விற்கிறாய்
உன் இளமையை
விற்கிறாய்
உன் இனிமையை
விற்கிறாய்
உன் உறவினை
விற்கிறாய்
உன் மரியாதையை
விற்கிறாய்
உன் மானத்தை
விற்கிறாய்
உன் முன்னேற்றத்தை
விற்று முன்னேறுகிறாய்
எல்லாம் பணத்திற்காக....


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment