கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

அரசியல் மந்திரம்

அரசியல் ஒரு மாய மேடை
நாணயம் கொண்டோரையும்
நேர்மை உள்ளோரையும்
நாசமாக்கும் மந்திர மேடை
பணங்காய்க்கும் அற்புத மேடை
பாவம் சேர்க்கும் பரம்பரை மேடை
அப்பாவி மக்களின் உயிர் குடிக்கும்
பலி மேடை...
என்றும் ஆடம்பர மேடை
அழியாத ஆசை மேடை

த. நாகலிங்கம்   

No comments:

Post a Comment