இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

இரவுகள்...

திறமைகள் உன்னில் இரவு தான்
தனிமைகள் சுகம் இரவு தான்
பொறுமைகள் தரும் இரவு தான்
வறுமையை மூடும் இரவு தான்

உன்னை கெடுப்பதும்,
திசை கெடுவதும்
மனம் விழுவதும்
குணம் மாற்றினாய்
உன்னை தூற்றினாய்
இன்பம் வாடினாய்
துன்பம் போற்றினாய்
உந்தன் வாழ்க்கையே
இரவு தான்....



த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment