கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 31, 2011

வலைதளம்

மனிதனை வலை போட்டு
இழுக்கும் தளம்...
நல்லதை கொடுக்கும்
தளம்..
கெட்டதும் பரப்பும்
தளம்...
எல்லாவற்றிக்கும்
வளைந்து கொடுக்கும்
வலைதளம்...
பெரிய விலை தளம்!

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment