இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 15, 2011

பதினெட்டு வயசு...

திகட்டாத காதல்
திருந்தாத நெஞ்சம்
திமிரான மனசு
திசைமாறும் பயணம்
தினுசான பேச்சு
திரும்பாத பார்வை
திடமான நம்பிக்கை
இளமையின் அறிகுறி....

த. நாகலிங்கம்



No comments:

Post a Comment