கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Monday, October 31, 2011
வேலாயுதம்.....
வேல் போன்ற
விழி ஆயுதத்தால்
கொல்ல துடிப்பவளே
நான் ஏற்கனவே
இறந்து விட்டேன்
உன் புன்னகையின்
அழகில்....
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment