இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

நான் பைத்தியம் ஆனேனே...

நான் குருடன் தான்
உன்னை காணாத முன்பு
நான் செவிடன் தான்
உன் குரல் கேட்காத முன்பு
நான் ஊமை தான்
உன் பெயரை சொல்லாத முன்பு
என் கையும் ஊனம் தான்
உனக்கு கவிதை எழுதாத முன்பு
நான் பைத்தியம் ஆனது
உன்னை காதலித்த
பின்பு தான் பெண்ணே !

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment