கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Tuesday, October 4, 2011
கணிக்க இயலாதது
புல்லாங்குழலின் மெல்லிசையும்
கடலலைகளின் ஓசையும்
கலந்து என்னுள் இணைந்ததே
களிப்பு வந்து சேர்ந்ததே
கடல் காற்று வந்து பட்டதும்
கவி கண்ணதாசன் போலொரு
கவிதை எழுத தோணுதே- மனம்
கவி ஞானம் வேண்டும் என்றதே
கலந்து எழுப்பும் ஓசை
கணிக்க இயலாத பாஷை !
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment