கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

முத்தம்

உடம்பின் பசி தீர்க்க
உதடுகள் நடத்தும்
உணர்ச்சி மாநாடு!  

த. நாகலிங்கம்  

No comments:

Post a Comment