இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 10, 2011

பிரிவு 2

ஓன்று பட்ட மனது
புண்பட்ட போது பிரிவு

நம்பும்படி பேசி
துன்பபடுத்தினால் பிரிவு

நல்லவன் நடிப்பு
உடையும்போது பிரிவு

அன்பு காதலி
அடுத்தவனை மணந்தால்
பெரும் பிரிவு 


 த. நாகலிங்கம்

No comments:

Post a Comment