இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

இரண்டும்

ஆசை, அறிவு இரண்டும்
ஏழை, பணக்காரன் பார்க்காது
பாசம், நட்பு  இரண்டும்
ஆண் பெண் பார்க்காது
இன்பம், துன்பம்  இரண்டும்
நேரம், காலம் பார்க்காது
குழப்பம், தெளிவு இரண்டும்
கற்பனை, சிந்தனை பார்க்காது
பணம், பொருள் இரண்டும்
நல்லவன், கெட்டவன் பார்க்காது
பிறப்பு, இறப்பு இரண்டும்
மனம், குணம் பார்க்காது
காதல், அன்பு இரண்டும்
சாதி, மதம் பார்க்காது
 


த. நாகலிங்கம் 


No comments:

Post a Comment