இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

நீ மனிதல்ல...

உழுபவன் இறைவன்
விதைப்பவன் தந்தை
வளர்ப்பவள் தாய்
உழுதவனை மறந்தாலும்
மன்னிப்பு நிச்சயம்..
விதைத்தவனை மதியாவிடிலும்
வளர்த்தவளை வேதனையிட்டாலும்
பிறந்தவன் நீ மனிதனல்ல.... 
  

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment