இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

நட்பு

நட்பென்பது குடிநீரா ?
குடித்து விட்டு தாகம் தணிக்க
நட்பென்பது ஊண் உணவா?
ருசித்துவிட்டு பசியாற
அமுத சுரபியாய் நண்பன்
அள்ள அள்ள குறையாது நட்பு
சேவல் போல் நண்பன் 
தோல்வி என்னும் சோர்வால்
தூங்கும் போது,
முயற்சி என்னும் குரல் கொடுத்து
விழிக்க செய்வான் ....
பசி, தாகம் மட்டும் தீர்ப்பவனா
நண்பன்! யோசி 
முடிவதுவானால் நீ வேசி!!


த. நாகலிங்கம்        
 

No comments:

Post a Comment