இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 10, 2011

ஜனநாயகம்

மத்திய காட்டில்
மந்திகளே இல்லை
அனைத்தும்
சட்டமன்றத்திற்கும்
பாராளுமன்றத்திற்கும்
தேர்ந்தெடுக்க பட்டுவிட்டன
மந்தி(ரி)களின் நாயகத்திற்கு
புனைப் பெயர் ஜனநாயகம்! 

No comments:

Post a Comment