*இளமை மாறாத
கனவுகள்.....
வாழ்க்கை !
*இரவும் இருட்டும்
வாழ்வும் தாழ்வும்
முரணல்ல!
*உழுத நிலமும்
கற்ற மனமும்
வேறில்லை...
*உயிர் வளர்க்கும்
உடலுக்குள் ஒரே நிறம்
குருதி... ஒற்றுமை?
*கல்லுக்கும் கல்வி
மண்ணுக்கும் மனைவி
முரண்....
*திசை மாறுவது
உலகமா? மனிதமா?
போரிடம் கேள்!
*விலை போகுது
விளையாட்டு.
அரசியல்!
*இனிப்பு பேச்சு
கசக்கும்...
ஜாக்கிரதை!
*ஞானி
இனம் புரியாத நட்புகளின்
குணம் புரிந்து கொண்டேன்
நான் தத்துவ ஞானி !
*வெற்று காகிதத்தில்
ஒற்று பிழையாம்
குற்றம் சொல்லவே
பிறந்தவன்!
*தடைகளை மீறி
தொடைகளில் வாழ்கிறது
சினிமா !
த. நாகலிங்கம்
கனவுகள்.....
வாழ்க்கை !
*இரவும் இருட்டும்
வாழ்வும் தாழ்வும்
முரணல்ல!
*உழுத நிலமும்
கற்ற மனமும்
வேறில்லை...
*உயிர் வளர்க்கும்
உடலுக்குள் ஒரே நிறம்
குருதி... ஒற்றுமை?
*கல்லுக்கும் கல்வி
மண்ணுக்கும் மனைவி
முரண்....
*திசை மாறுவது
உலகமா? மனிதமா?
போரிடம் கேள்!
*விலை போகுது
விளையாட்டு.
அரசியல்!
*இனிப்பு பேச்சு
கசக்கும்...
ஜாக்கிரதை!
*ஞானி
இனம் புரியாத நட்புகளின்
குணம் புரிந்து கொண்டேன்
நான் தத்துவ ஞானி !
*வெற்று காகிதத்தில்
ஒற்று பிழையாம்
குற்றம் சொல்லவே
பிறந்தவன்!
*தடைகளை மீறி
தொடைகளில் வாழ்கிறது
சினிமா !
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment