பிறப்பினில் வளர்ப்பினில்
படிப்பினில் பிடிப்பினில்
நீ எவனோ!... அவன் யார்?
உயர்வினில் பெயரினில்
மகிழ்வினில் துயரினில்
நீ எவனோ!... அவன் யார்?
கரும்பை கசக்க செய்தவனோ
இரும்பை தங்கம் செய்தவனோ
துரும்பை பிடித்து வாழ்பவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மனதை பாயவிட்டவனோ
இனிதை ஓட செய்தவனோ
கனவை கருக வைத்தவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மனிதம் பறக்க செய்தவனோ
புனிதம் புதைக்க வந்தவனோ
கணிதம் கெடுக்க வந்தவனோ
நீ எவனோ!... அவன் யார்?
துணிவினில் கனிவினில்
பனிவினில் பிரிவினில்
நீ எவனோ!... அவன் யார்?
புகழினில் இகழினில்
தனிமையில் இனிமையில்
நீ எவனோ!... அவன் யார்?
உண்மை மறந்து விட்டவனோ
பொய்மை விளக்க வந்தவனோ
பகைமை பெருக்க நின்றவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மதம் பரப்ப வந்தவனோ
இதம் ஓட செய்தவனோ
நிதம் உயிரை திண்பவனோ
நீ எவனோ!... அவன் யார்?
சாதி வளர செய்தவனோ
நீதி மடிய விட்டவனோ
பீதி கிளப்பும்......
நீ எவனோ!... அவன் யார்?
படிப்பினில் பிடிப்பினில்
நீ எவனோ!... அவன் யார்?
உயர்வினில் பெயரினில்
மகிழ்வினில் துயரினில்
நீ எவனோ!... அவன் யார்?
கரும்பை கசக்க செய்தவனோ
இரும்பை தங்கம் செய்தவனோ
துரும்பை பிடித்து வாழ்பவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மனதை பாயவிட்டவனோ
இனிதை ஓட செய்தவனோ
கனவை கருக வைத்தவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மனிதம் பறக்க செய்தவனோ
புனிதம் புதைக்க வந்தவனோ
கணிதம் கெடுக்க வந்தவனோ
நீ எவனோ!... அவன் யார்?
துணிவினில் கனிவினில்
பனிவினில் பிரிவினில்
நீ எவனோ!... அவன் யார்?
புகழினில் இகழினில்
தனிமையில் இனிமையில்
நீ எவனோ!... அவன் யார்?
உண்மை மறந்து விட்டவனோ
பொய்மை விளக்க வந்தவனோ
பகைமை பெருக்க நின்றவனோ
நீ எவனோ!... அவன் யார்?
மதம் பரப்ப வந்தவனோ
இதம் ஓட செய்தவனோ
நிதம் உயிரை திண்பவனோ
நீ எவனோ!... அவன் யார்?
சாதி வளர செய்தவனோ
நீதி மடிய விட்டவனோ
பீதி கிளப்பும்......
நீ எவனோ!... அவன் யார்?
த.நாகலிங்கம்
No comments:
Post a Comment